என்னது., சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினியின் நிஜ கணவர் & மகன் இவர்கள் தானா? லீக்கான புகைப்படம்!!!

0
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்றாக சிறகடிக்க ஆசை டெலிகாஸ்ட்டாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் எப்போது ரோகினி மாட்டுவார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அவர் ஏதோ பித்தலாட்டம் செய்கிறார் என்ற விஷயத்தை முத்துவும் கண்டுபிடிக்கிறார். இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் ரோகினி கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மாவின் கணவர் மற்றும் மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சல்மா இன்ஸ்டால் பக்கத்தில் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு “Happy birthday Arun”. Thank you for being a part of my life” என குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக மகன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ரோகினியின் நிஜ கணவர் இவர் தானா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here