2024-25 ஆம் முதல் காலாண்டுக்கான ரெப்போ வட்டி விகிதம்., ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
2024-25 ஆம் முதல் காலாண்டுக்கான ரெப்போ வட்டி விகிதம்., ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன்களை பெற்றவர்களுக்கு, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை வைத்து மாதாந்திர EMI நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நாணய கொள்கை கூட்டம், இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த சில மாதங்களை போல, 2024-25 ம் நிதியாண்டின் முதல் காலாண்டிலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் நீடிக்கும் என தெரிவித்துள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு 8 ஆம் தேதி விடுமுறை.., தேர்வுகள் ஒத்திவைப்பா?? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here