உச்சகட்ட நெருக்கத்தில் ரவீந்தர் மகாலட்சுமி – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
உச்சகட்ட நெருக்கத்தில்  ரவீந்தர் மகாலட்சுமி - இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

காதல் ஜோடிகளான, ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் க்ளோஸ் அப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி  பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தர், பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளாக, காதலித்து வந்த இந்த ஜோடி திருமண வாழ்க்கையில் இணைந்தது. இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால், இவர்கள் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அது மட்டும் அல்லாமல் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத  ரவீந்தரை, நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தான்  திருமணம் செய்து கொண்டார் என வதந்தியை கிளப்பி விட்டனர். இதற்கெல்லாம் ரவீந்தர், தனது பதிவுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

இருவரும், மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் நெருக்கமாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த இணைய வாசிகள்,  அடேங்கப்பா! வாழ்க்கை முழுவதும் இப்படியே இருங்கள் என புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here