தனுஷ் கேரியரில் இனி ஏறுமுகம் தான் – எவ்ளோ பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு பாருங்களே!!

0
பிரபல நடிகர் தனுஷ் இப்படி ஒரு Fraud தனம் செய்தவரா?? வெளியான உண்மை சம்பவம்!!
இவங்க இல்லைனா, எப்பவோ காணாமல் போய் இருப்பேன் - திடீரென பழசை நினைத்து உருகும் தனுஷ்!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும்  விடுதலை படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

தனுஷ்க்கு கிடைத்த வாய்ப்பு:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி, அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஹிட் படைத்துள்ளது. பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ள இந்த படம், தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் முன்னணியாக ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் விடுதலை படம் 2 பாகமாக தயாராகி வருகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில், நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தனுஷுக்கு 4 மணி நேரம் பயிற்சி கொடுத்து, இளையராஜா இசையில், அவரது ஸ்டுடியோவில் தனுஷ் பாடிய அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில், அவர் இயக்கும் இந்த விடுதலை படத்தில் தனுஷ் பாடல் பாடியிருப்பது, அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here