ICC Player of Month.. அக்டோபர் மாதத்திற்கான விருதை வென்ற ஹசரங்கா.!

0
ICC Player of Month.. அக்டோபர் மாதத்திற்கான விருதை வென்ற ஹசரங்கா.!
ICC Player of Month.. அக்டோபர் மாதத்திற்கான விருதை வென்ற ஹசரங்கா.!

ICC ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா தட்டிச் சென்றுள்ளார். இவர் நடப்பு உலக கோப்பையில் 2 சதங்கள் உட்பட 406 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?? வெளியான முக்கிய தகவல்!!

இதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருது வெஸ்ட் இண்டிஸ்யின் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1 அரை சதம் உட்பட 310 ரன்கள் குவித்துள்ளார் என்பது சிறப்பிற்குரியது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here