தமிழ்நாடு அரசின் பறந்த குற்றச்சாட்டு…, அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!!

0
தமிழ்நாடு அரசின் பறந்த குற்றச்சாட்டு..., அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், முதல்வர் தலைமையில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து வருடந்தோறும் சட்ட மசோதா பேரவை நடைபெறும். இந்த சட்ட மசோதா பேரவையில், அறிவிக்கப்படும் நலத் திட்டங்களை முதல்வர் நிறைவேற்றுவதற்காக அம்மாநில ஆளுநருக்கு ஒப்புதல் கோரிக்கை அனுப்படும்.
அவ்வாறு ஒப்புதல் அளிக்க வில்லை என்றால், அரசியல் சட்டப்பிரிவு 200 ன் படி அந்த ஒப்புதல் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய சொல்லி ‘கூடிய விரைவில்’ பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இது தொடர்பான வழக்கு ஒன்றை, தமிழக அரசானது ஆளுநர் ரவி அவர்கள் மீது தொடரப்பட்டு இருந்தது. இன்று விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு “தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது” என கூறி, சட்ட மசோதாவை பேரவை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டு வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here