குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்வது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருள் ரத்து!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - முக்கிய உணவு பொருள் விநியோகம் கட்! அரசு பகீர்!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே உஷார் - இன்னும் 2 நாள் மட்டும் தான் இருக்கு! இப்பவே ரெடி ஆகிகோங்க!!

குடும்ப அட்டையுடன், ஆதார் எண்ணை வருகிற ஜூன் 30க்குள் இணைப்பது அவசியம் என்றும், அவ்வாறு இல்லையெனில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

குடும்ப அட்டை வாயிலாக மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மாநில அரசின் உணவு வழங்கல் துறை மூலமாக இந்த பொருட்கள் பயனர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

இந்த நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அண்மையில் அறிவித்தது. இதற்கான கால கெடு, ஜூன் 30-ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ளது. அதற்குள் இதை செய்து முடிக்காதவர்களின், ரேஷன் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. மேலும், ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான வழிமுறைகள் இதோ,

  • முதலில், uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட் செல்ல வேண்டும்.
  •  அங்கு ‘Start Now’ என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவேண்டும்.
  •  அதன்பின், Ration Card Benefit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் நம்பர், ரேஷன் கார்டு, நம்பர் இமெயில் ஐடி, மொபைல் நம்பர் ஆகிவற்றை பதிவிடவும்.
  •  அதன்பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒடிபி எண்ணை, பதிவிட்டால் எளிமையாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

இதற்கான தகவலை உங்கள் மொபைல் SMS வாயிலாக நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here