சேலைல உங்கள தவிர வேற யாராலயும் இப்படி Structure காட்ட முடியாது.. ரச்சித்தாவால் மிரண்ட ரசிகர்கள்!!

0
விவாகரத்திற்கு பிறகு ரக்ஷிதாவிற்கு ஏற்பட்ட மாற்றம்.., ஒருவேளை கல்யாண குஷியோ.., கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. அதே தொடரில் தன்னுடன் நடித்த தினேஷை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவருக்கு சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட நாச்சியார்புரம் சீரியலில் நடித்தார்.

இவர் சமீபத்தில் நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்தும் விலகி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சேலையில் தன் வளைவு நெளிவு தெரியும்படி தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here