இந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா

0
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரக்ஷிதா, சிம்பிள் மேக்கப்பில் லேசான காட்டன் புடவையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் ரக்ஷிதா. அன்று தொடங்கி இன்று வரை சரவணன் மீனாட்சி உட்பட பல ஹிட் தொடர்களை ரக்ஷிதா வழங்கியுள்ளார்.
விஜய் டிவி தவிர இவர் ஜீ தமிழ் நாச்சியார்புரம் என்ற நெடுந்தொடரிலும் நடித்து உள்ளார். இந்த நாச்சியார்புரம் தொடரில் அவரின் கணவர் தினேஷ் கதாநாயகனாக நடித்திருப்பார்.  இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு மீண்டும் விஜய் டிவியில் கால் பதித்த ரக்ஷிதா நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். குடும்பபாங்கான கேரக்டர்க்கு இவரது முகம் பக்காவாக செட் ஆவதால் இயங்குனர்களின் முதல் தேர்வாக ரக்ஷிதா விளங்கி வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி என வித வித லோக்கேஷன்களில் சிம்பிள் காட்டன் புடவையில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் அழகால் மயங்க செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here