‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்!!!

0

தமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில்  தற்போது மிகவும் மோசமான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதோடு, ரவுடி பேபி பட பாடல் வரிகளையும் இணைத்து பதிவிட்டு உள்ளார்.

ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை கிரண். அதன் பிறகு தமிழ் மொழியில் விக்ரம் அவர்களின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும்  தன்னுடைய படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்தவர் கிரண். ஓரிரு படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் கூட அந்த காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

இந்நிலையில் இவர் தமிழில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் திரை முன் தோன்றுகிறார். மேலும் அவ்வப்போது எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பதற வைத்த வருகிறார். அந்த வகையில் தற்போது மிக மோசமான உடையில் படு ஹாட் லுக் புகைப்படங்களை ஷேர் செய்து, தனுஷ் பட பாடலான ரவுடி பேபி பாடலின் சில வரிகளையும் தலைப்பிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் திணறிப்போய்  உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here