அய்யயோ.. என்ன ராஷ்மிகா.. பிராக்கு இப்படி ஜிப் வச்சு காட்டுறீங்க – உத்து பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!

0
ஏம்மா.. இது உனக்கே Over-ஆ தெரியலயா - கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ராஷ்மிகா செய்த விஷயம்!

கன்னடத்தில் வெளியான Kirik Party என்ற படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் பெரிதாக ரீச் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் தாவினார்.

டோலிவுட்டில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா ஆகிய படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்தார் ராஷ்மிகா. இதற்கிடையே இவர் பொது இடங்களில் செய்யும் கியூட் ரியாக்ஷன்களுக்கு மயங்கிய ரசிகர்கள் மத்தியில் National crush ஆனார்.

தற்போது பாலிவுட்டில் தன் கால் தடத்தை பதித்துள்ளார். அங்கு அபிதாப் பச்சன், வருண் தவான் போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here