தப்பிக்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்ட நயன்தாரா – காசுக்கு ஆசைப்பட்டு இப்படி சிக்கிடீங்களே!!

0
முன்னாள் காதலருடன் இணைந்த நயன்தாரா
தப்பிக்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்ட நயன்தாரா - காசுக்கு ஆசைப்பட்டு இப்படி சிக்கிடீங்களே!!

அண்மையில் திருமணம் செய்து கொண்ட நயன் விக்கி திருமண வீடியோ உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ், தான் வழங்கிய தொகையை திரும்ப கேட்டது பற்றி நெட்டிசன்கள் நயனை கலாய்த்து வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

கடந்த ஜூன் மாதம் நயன் விக்கி ஜோடி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்வுகளை, பிரபல தனியார் நிறுவனமான நெட்பிளிக்ஸ் 25 கோடி கொடுத்து வாங்கியதாக  தகவல் வெளியானது.  இதனால் திருமணத்திற்கான ஒட்டு மொத்த செலவையும் இந்த நிறுவனமே ஏற்றுக் கொண்டதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் திருமணம் குறித்த வீடியோ வெளியாகாமல் இருந்ததை, பார்த்து இந்த வீடியோவை வாங்கும் முடிவிலிருந்து நிறுவனம் பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியானது. இதனால் விக்கி போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். தம்பதியின் இந்த செயலால் கடுப்பான நிறுவனம் தற்போது கொடுத்த தொகையை திருப்பிக் கேட்டிருப்பதாக வதந்தி கிளம்பியது.

இதைக் கேள்விப்பட்ட நெடிசன்கள், 25 கோடி சம்பாதிக்கலாம் என்று நினைத்த தம்பதிகளுக்கு, இப்படி ஒரு ஏமாற்றம் மிஞ்சி விட்டது என கிண்டல் செய்தனர். ஆனால், இதற்கு பதில் அளித்த ரசிகர்கள், நயன்தாராவுக்கு அதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. இதையும் அவர் பாசிட்டிவாக தான் எதிர் கொள்வார் என தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here