தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் என்னதான் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகம் ஆனாலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை தந்தது தெலுங்கு சினிமா தான்.
தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சினிமா தாண்டி இவர் பொது இடங்களில், விழாக்களில் குழந்தை தனமாக நடந்து கொள்வது ரசிகர்களை கவர்ந்தாலும் நெட்டிசன்கள் கிண்டலுக்கும் உள்ளாவார் ராஷ்மிகா.
அடிக்கடி இவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் வீடு வாசலில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்