பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கண்ணாடி முன்னாடி நின்று கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங்
தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவருக்கு தெலுங்கில் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்ததது.
இப்பொழுது முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். போதை பொருள் வழக்கு விவகாரத்தில் கூட இவரது பெயர் அடிபட்டுக்கொண்டே தான் இருந்தது.
ஆனாலும் அவருக்கு மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்