Public place-ல என்ன டிரஸ் இது? – அரை டிரௌசரில் பீச்சில் சில்மிஷம் செய்த ராஷ்மிகா மந்தனா!!

0
Public place-ல என்ன டிரஸ் இது? - அரை டிரௌசரில் பீச்சில் சில்மிஷம் செய்த ராஷ்மிகா மந்தனா!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் கிரீக் பார்ட்டி படத்தில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

குறிப்பாக கடைசியாக வெளியாகிய இவரின் புஷ்பா படம் தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வட இந்தியாவில் உருவாகி உள்ளது.

மேலும் தன் உடல் எடையை பராமரிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் ராஷ்மிகா. இந்நிலையில் பீச்சில் அரை டிரௌசரில் இயற்கை அழகை ரசிப்பது போல தன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அது இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here