விஜய் 66 படத்திற்காக தீவிரமாய் ஒர்க்அவுட் செய்து உடலை மெருகேற்றும் ராஷ்மிகா – வைரலாகும் வீடியோ!

0
கோவிலுக்கு போனது குத்தமா.., ராஷ்மிகாவை பங்கம் செய்த ரசிகர்கள் - மும்பையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
கோவிலுக்கு போனது குத்தமா.., ராஷ்மிகாவை பங்கம் செய்த ரசிகர்கள் - மும்பையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய crush வுடன் நடிக்க இருப்பதால் ஜிம்முக்கு சென்று தாறுமாறாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா ஒர்க்அவுட் வீடியோ

கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் நுழைந்தவர் தான் ராஷ்மிகா. இவரது முதல் திரைப்படமே ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதற்கு பிறகு விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவான கீதா கோவிந்தம் திரைப்படம் எதிர்பாராத அளவில் மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

இதற்கு பிறகு சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இதற்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது விஜய் 65 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் 65 திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஒப்பந்தமானார். பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து விஜய் 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்காக ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here