ப்ராவை மட்டும் அணிந்து கொண்டு மிடுக்காக முன்னழகை காட்டிய சமந்தா – ஏங்கி தவித்த இளசுகள்!

0

விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சியை அதிகமாக காட்டி கொண்டு வரும் சமந்தா தற்போது ப்ரா ப்ரா மட்டும் அணிந்துகொண்டு மிடுக்காக இருக்கும் முன்னழகை அப்பட்டமாக காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமந்தா ரீசென்ட் போஸ்ட்

விண்ணை தாண்டி வருவாயா என்னும் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் சமந்தா அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படமே மிக பெரிய ரீச்சை கொடுத்தது. இதற்கு பிறகு பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தங்கமகன், தெறி என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

திரையுலகில் அறிமுகமான சில வருடங்களிலேயே அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படமுமே மிக பெரிய அளவில் வெற்றியும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

சமீபத்தில் தான் சமந்தா பல ஆண்டு காதலை முறித்து கொண்டார். விவாகரத்துக்கு பிறகு தான் அப்படியே படு கவர்ச்சியான உலகத்திற்கு திரும்பிவிட்டார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தற்போது ப்ராவை மட்டும் அணிந்தபடி ஒரு ஹாட்டான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு வடியவிட்டபடி திரிகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here