சைடு ஆடை இறங்கி முன்னழகு மினுக்க போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா., இளசுகளுக்கு வலை விரித்த போட்டோஷூட்!

0
சைடு ஆடை இறங்கி முன்னழகு மினுக்க போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா., இளசுகளுக்கு வலை விரித்த போட்டோஷூட்!

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலமும் அறிமுகம் ஆனார்.

பிக் பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் புகுந்து ரசிகர் செய்த காரியம் – இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

தற்போது பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற மும்பையில் ஆடம்பர வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார் ராஷ்மிகா. கடைசியாக இவரின் புஷ்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அட்டைப்படத்திற்க்காக இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here