பிக் பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் புகுந்து ரசிகர் செய்த காரியம் – இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

0
பிக் பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் புகுந்து ரசிகர் செய்த காரியம் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!
பிக் பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் புகுந்து ரசிகர் செய்த காரியம் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

ஒரு சில சீரியல்களில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். சமூக வலைத்தளத்தில் பேமஸ் ஆனதன் மூலம் தான் ஷிவானிக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்கள் தாக்கு பிடித்து வெளியே வந்தார்.

என்ன மேனிடா இது.., இப்படி கும்முனு இருக்கு.., அதுலயும் குட்டி டிரவுசர் வேற.., அஞ்சலியின் கவர்ச்சி ஆட்டம்!!

ஷிவானிக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது. விக்ரம் 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் புகுந்து ரசிகர் செய்த காரியம் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!
பிக் பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் புகுந்து ரசிகர் செய்த காரியம் – இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஷிவானியை சந்தித்து ரசிகர் ஒருவர், அவருக்கு பென்சிலால் வரைந்த ஓவியத்தை பரிசளித்ததோடு, குணா பட கமல் ஸ்டைலில் அதை பாடி காட்டியுள்ளார். இதை கேட்டு ஷிவானி வெட்கப்படும் அந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here