நடக்க கூட முடியாமல் போன காமெடி நடிகர் கவுண்டமணி – போட்டோ பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்!!

0
நடக்க கூட முடியாமல் போன காமெடி நடிகர் கவுண்டமணி - போட்டோ பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்!!
நடக்க கூட முடியாமல் போன காமெடி நடிகர் கவுண்டமணி - போட்டோ பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்!!

90ஸ் காலத்தில் காமெடி ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் கவுண்டமணியை, ஒரு நபர் கைத்தாங்கலாக கூட்டி வந்து திருமண நிகழ்வில் பங்கேற்க வைத்த, புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஐயோ.., அதை போய் விரிச்சு காட்றீங்களே கனிகா.., மூடாகி தவித்த இளவட்டங்கள்!!

வைரல் போட்டோ:

கோலிவுட் சினிமாவில், கடந்த 1964ம் ஆண்டு அறிமுகமாகி, இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து தனது, திரைப் பயணத்தை வெற்றிகரமாக அமைத்துக் கொண்டவர் நடிகர் கவுண்டமணி. காமெடி ஜாம்பவானாக திகழ்ந்துவரும் இவர், பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் காம்போ என்றால் சிரிப்பு வராதவர்கள் கூட, கொல்லென சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு, இந்த இருவர் காம்போ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

நடக்க கூட முடியாமல் போன காமெடி நடிகர் கவுண்டமணி - போட்டோ பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்!!
நடக்க கூட முடியாமல் போன காமெடி நடிகர் கவுண்டமணி – போட்டோ பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்!!

சில காலங்களாக, கவுண்டமணி படம் எதுவும் நடிக்காமல், ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், நடிகர்கள் செந்தில் மற்றும் ராமராஜன் ஆகியோருடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட கவுண்டமணியை ஒரு நபர் கைத்தாங்கலாக கூட்டி வந்துள்ளார். மெலிந்த தோற்றத்தில், இவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here