ஜோக்கர், டம்மி டப்பாசு ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை தாக்குப்பிடித்து எலிமினேட் ஆனார். பின்னர் இவரின் ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு என்ற படம் வெளியானது. குறிப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார் ரம்யா பாண்டியன்.
மேலும் இவரை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட கிளாமரை தற்போது வரை இவர் விடவில்லை. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்