படு மாடர்ன் ஆக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் பிக்ஸ்!

0
Dusky Queen-ங்க நீங்க.. சேலையில் மின்னும் தேவதை.. அழகில் பிரம்மிக்க வைக்கும் ரம்யா பாண்டியன்!!

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்து அறிய வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் படங்களில் நடித்து பேமஸ் ஆனதை விட போட்டோஷூட் செய்து பேமஸ் ஆனது தான் அதிகம். அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது மலையாளத்திலும் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வவ்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். தற்போது கோட் சூட் அணிந்து படு மாடர்ன் லுக்கில் தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here