நிர்வாணமாக நடிக்க 90 நாள் கஷ்டப்பட்டேன்., இந்த ட்ரிக்கெல்லாம் யூஸ் பண்ணேன் – நடிகை பிரிகிடா பகீர்!!

0
நிர்வாணமாக நடிக்க 90 நாள் கஷ்டப்பட்டேன்., இந்த ட்ரிக்கெல்லாம் யூஸ் பண்ணேன் - நடிகை பிரிகிடா பகீர்!!

இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில், நிர்வாணமாக நடித்த உண்மையை நடிகை பிரிகிடா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகை வெளிப்படை:

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், சிங்கிள் சார்ட்டில் உருவாகிய திரைப்படம் இரவின் நிழல்.  இந்த திரைப்படம் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் காட்சிகளில், நடிகை பிரிகிடா நிர்வாணமாக நடித்திருந்தார். இதை குறிப்பிட்ட பலரும், இது குறித்த காட்சிகளை பயங்கரமாக விமர்சித்து வந்தனர்.

தற்போது, இந்த காட்சியில் நடித்ததன் விளக்கத்தை நடிகர் பிரிகிடா தெரிவித்துள்ளார். அதாவது, அந்த காட்சியில் நடிப்பதற்காக 90 நாட்கள் வரை சிரமப்பட்டதாகவும், பயத்துடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காட்சிக்காக எலாஸ்டிக் மாதிரி ஒரு குட்டி உடை அணிந்திருந்ததாகவும், அதை மேலே இழுத்து விட்டால் டிரஸ் அணிந்திருப்பதே தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதெல்லாம் ஒரு டிரிக் எனவும் பேசியுள்ளார். நடிகையின் இந்த குறித்த கருத்துக்கள்,  தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here