என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? ரசிகரின் கேள்விக்கு நடிகை ரம்யா பாண்டியன் அளித்த பதில்!!

0
என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? ரசிகரின் கேள்விக்கு நடிகை ரம்யா பாண்டியன் அளித்த பதில்!!
என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? ரசிகரின் கேள்விக்கு நடிகை ரம்யா பாண்டியன் அளித்த பதில்!!

டம்மி டப்பாசு, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட்டில் இறங்கினார் ரம்யா பாண்டியன். இதன் மூலம் இவருக்கு குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பாலியல் வழக்கில் கைதாகும் பிரபல நடிகர் – 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

மேலும் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதி நாள் வரை தாக்குப்பிடித்தார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாட லைவ்வில் வந்துள்ளார் ரம்யா.

என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? ரசிகரின் கேள்விக்கு நடிகை ரம்யா பாண்டியன் அளித்த பதில்!!
என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? ரசிகரின் கேள்விக்கு நடிகை ரம்யா பாண்டியன் அளித்த பதில்!!

அப்போது ஒருவர் நான் உங்களுடைய பெரிய ரசிகர், என்ன கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என பகிரங்கமாக கேட்டுள்ளார். அதற்கு ரம்யா பாண்டியன் எனக்கான கணவரை நான் கண்டு பிடிக்கும் போது அவருக்கும் என்னைப் பிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நான் திருமணத்தை பற்றி யோசிப்பேன் என பதில் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here