இடுப்பு இத்துனூண்டு தான்.., ஆனாலும் நான் காட்டுவேன்.., நந்திதா ஸ்வேதாவின் கிளாமர் அலப்பறைகள்!!

0

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. கன்னடத்தில் தான் இவரது முதல் திரைப்படம் அமைந்தது.

அடுத்ததாக அவர் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்பொழுது அவரை அந்த குமுதா கதாபாத்திரத்தை யாருமே மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் தான் சில காலமாக அவருக்கு வாய்ப்புகள் தேய்த்துக்கொண்டே செல்கிறது.

இதனால் மனமுடைந்து போன நந்திதா இப்பொழுது கிளாமரில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது இத்துனூண்டு இடுப்பை காட்டியபடி அவர் கொடுத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here