ரஜினி குரல், போட்டோ எதையும் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது., Last வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார் தரப்பு!!

0

தமிழ் சினிமா உலகில் தனது ஸ்டைல் நடிப்பால் இன்றளவும் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இதனால் தான் சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரின் உள்ளங்களிலும் சூப்பர் ஸ்டாராக தற்போது வரை நிலைத்து நிற்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தளங்களில் உற்பத்தி நிறுவனங்கள் ரஜினிகாந்தின் போட்டோ, குரல் போன்றவற்றை வைத்து அனுமதியின்றி விளம்பரம் செய்து வருவது தெரிய வந்தது.

சொல்லி அடிக்கும் தளபதி 67., ஷூட்டிங் கூட ஆரம்பமாகல,அதுக்குள்ள இவ்ளோ கோடியா? ஷாக்கில் அஜித் வட்டாரம்!!

இதனால் ஏதேனும் சேதம் ஏற்படும் பட்சத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என அஞ்சப்பட்டது. இதை எண்ணி சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் தனது வழக்கறிஞர் சுப்பையா இளம் பாரதியுடன் கலந்துரையாடியுள்ளார். அதன்படி ரஜினிகாந்த் பெயர், குரல், புகைப்படம் போன்றவற்றை அனுமதியின்றி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here