ஐஸ்வர்யா வாழ்க்கை இப்படி போக காரணம் நீயும் தான் – மனைவியின் மீது குண்டை தூக்கிப் போட்ட ரஜினி!!

0
ஐஸ்வர்யா வாழ்க்கை இப்படி போக காரணம் நீயும் தான் - மனைவியின் மீது குண்டை தூக்கிப் போட்ட ரஜினி!!
ஐஸ்வர்யா வாழ்க்கை இப்படி போக காரணம் நீயும் தான் - மனைவியின் மீது குண்டை தூக்கிப் போட்ட ரஜினி!!

தனது மகள் ஐஸ்வர்யா வாழ்க்கை, இப்படிப் போக நீயும் ஒரு காரணம் தான் என, நடிகர் ரஜினி தனது மனைவியின் மீது பழியைப் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால்லை கண்டபடி தூக்கி படுத்த பூனம் பாஜ்வா – ஐயோ.., முடியலையே.., தவித்துப் போன ரசிகர்கள்!!

அதிரடி தகவல்:

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து, நடிகர் ரஜினி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறார். நீ புதிதாக, சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இருக்கும் சொத்துக்களை வைத்து குடும்பத்தை கவனித்தாலே போதும் என்றும் மகளுக்கு அறிவுரை சொல்லி வந்தார். இதைக் கேட்டு, விவாகரத்து முடிவை மகள் ஐஸ்வர்யா கைவிட்டதாக பேசப்படுகிறது.

ஐஸ்வர்யா வாழ்க்கை இப்படி போக காரணம் நீயும் தான் - மனைவியின் மீது குண்டை தூக்கிப் போட்ட ரஜினி!!
ஐஸ்வர்யா வாழ்க்கை இப்படி போக காரணம் நீயும் தான் – மனைவியின் மீது குண்டை தூக்கிப் போட்ட ரஜினி!!

ஆனால் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும் தனுஷ், இதனை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதனால் ரஜினி வெறுப்பின் உச்சத்துக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போக, மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, இதற்காகவா இவருக்கு திருமணம் செய்து வைத்தேன்? என பலரிடம் புலம்பி வருவதாக பேசப்படுகிறது. இது போக, மகளின் வாழ்க்கை இப்படி போனதற்கு ஒரு காரணம், நீயும்தான் என தனது மனைவி லதா மீது ரஜினி கோபப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வந்துள்ளது. ரஜினியின் இந்த கடுமையான பேச்சுக்களால் மொத்த குடும்பமும் அதிருப்தியில் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here