பீஸ்ட் தோல்விக்கு நான் தான் காரணம் – பொறுப்பேற்ற பிரபல நடிகர்! உறுதியான ரஜினியின் தலைவர் 169 !!

0
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!

ரஜினியின் நடிப்பில் உருவாகவுள்ள, தலைவர் 169 படத்தை, நெல்சன் இயக்க வேண்டும் என்பதற்காக, ரஜினியிடம் நடிகர் விஜய் போன் செய்து சிபாரிசு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 169:

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது 169 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம், நெல்சனுக்கு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இதனால், அவர் தலைவர் 169 படத்தை இயக்குவதில் சிக்கல் எழுந்தது.

ஒரே படத்தில் மொத்ததையும் இழந்த நெல்சன் - கைவிட்டு போகும் தலைவர் 169! சன் பிக்சர்ஸ் எடுக்கும் முடிவு!!

இது குறித்து கேள்விப்பட்ட நடிகர் விஜய், நேரடியாக ரஜினிக்கு போன் செய்து, பீஸ்ட் படம் இந்த மாதிரி ஆனதற்கு காரணம் என்னுடைய தலையீட்டால் தான் என்றும்.. கதையில் தான் செய்த சில மாற்றங்களால் தான் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாக தெரிவித்ததாகவும், அவரை நம்பி நீங்கள் படத்தையும் ஒப்படைக்கலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரஜினி முழுமனதுடன் தனது படத்தை நெல்சனிடம், ஒப்படைத்து விட்டதாக பேசப்பட்டு வருகிறது. தலைவர் 169 ரூட் கிளியர் ஆனதை, தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here