பிரசவத்தின் போது பெரும் சிக்கலை சந்தித்த நடிகை காஜல் அகர்வால்.., அவரே வெளியிட்ட எமோஷனல் பதிவு!

0
முதன்முதலாக மகன் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் - பாசத்தில் உருகி போன ரசிகர்கள்!!
காஜல் பிறந்த நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம் - மகனால் கணவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அறிமுகமான சில காலங்களிலேயே சூர்யா, விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் என தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய நடிகர்களோடும் நடித்து புகழ் பெற்றார். இவர் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இவரை வெகுவாக காண முடியவில்லை. இவர் கமிட் ஆன இந்தியன் 2 படத்தில் இருந்தும் திடீரென விலகினார். இந்நிலையில் அண்மையில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு நீல் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் காஜல் அகர்வால் தன் குழந்தை பற்றி ஒரு எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘என் குழந்தை நீலை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன்.

பீஸ்ட் தோல்விக்கு நான் தான் காரணம் – பொறுப்பேற்ற பிரபல நடிகர்! உறுதியான ரஜினியின் தலைவர் 169 !!

என் குழந்தையை பார்த்த அந்த ஒரு கணம் அன்பின் ஆழமான ஆற்றலைப் புரிய வைத்தது, எனக்கு மிகுந்த நன்றியுணர்வை ஏற்படுத்தியது. கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை.. என் பிரசவத்தை எவ்வாறு எதிர்கொள்ள போகிறேன் என மிகவும் பயத்தில் இருந்தேன். பயம், வலி, அழுகை என அனைத்தும் கலந்த ஒரு உணர்வை முதன் முறையாக எனது பையன் நீல் மூலமாக உணர்ந்தேன்.

ப்பா.., நீங்க செம ஹாட் ரம்யா பாண்டியன்., அவ்வளவு பெரிய முதுகை முழுசாக காட்டி ரசிகர்களை ஈர்த்த போட்டோஷூட்!

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வரைக்கும் கூட தூங்காமல் இருந்தேன். தற்போது குழந்தை பிறந்த பிறகு தன் மகனின் ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்’ என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here