வயசு 16 தான்.., ஆனா செய்றதெல்லாம் 25 தான்.., அனிகா சுரேந்தரின் சூப்பர் கிளிக்ஸ் வைரல்!!

0

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் அனிகா சுரேந்தர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்தர். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார்.

சிறு குழந்தையாக அனைத்து முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்து விட்டார் அனிகா. இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். படங்களில் நாயகியாக நடிக்கா விட்டாலும் இவருக்கு நடிகை என்ற அந்தஸ்த்து கிடைத்து விட்டது.

இவருக்கு 16 வயது தான், ஆனாலும் அவரது செய்கைகள் அப்படி இருக்காது. போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார். இப்பொழுது 25 வயது பெண் போல அவர் சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here