பிரபல நடிகரின் படத்தை பார்த்து பிரமித்து போன சூப்பர் ஸ்டார் – போன் போட்டு மனதார வாழ்த்து!!

0
பிரபல நடிகரின் படத்தை பார்த்து பிரமித்து போன சூப்பர் ஸ்டார் - போன் போட்டு மனதார வாழ்த்து!!

பிரபல பாலிவுட் நடிகர்  ரக்ஷித் ஷெட்டி தயாரித்து நடித்த, 777 சார்லி என்ற படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவருக்கு போன் செய்து பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாராட்டிய ரஜினி :

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் ரக்ஷித் ஷெட்டி. இவர் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான 777 சார்லி படம் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் இணைந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, ரக்ஷித் ஷெட்டியை போனில் அழைத்து மனதார பாராட்டி உள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் சீன்களைக் குறிப்பிட்டு மனதார பாராட்டினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, ரக்ஷித் ஷெட்டி ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைக்கவே இல்லை எனக் குறிப்பிட்டு அந்த செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் ஏற்கனவே, ரஜினியுடன் பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்களுக்காக நடக்க பேசப்பட்டார். ஆனால், கால்ஷீட் கிடைக்காததால் அந்த படங்களில் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில், இவர் ரஜினியிடமிருந்து தனது படத்திற்காக பாராட்டை பெற்றிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here