பாக்கியாவின் வாழ்க்கைக்காக ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு.., கேள்விக்குறியாகும் கோபியின் நிலை?? பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கோபியை விட்டு விலகுவதாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியாவிற்கு கோபி யாரையோ காதலிக்கிறார் என்று ஓரளவிற்கு தெரிந்து விட்டது.

மேலும் ராதிகாபாக்கியாவிற்கு துரோகம் செய்ய கூடாது என்று குற்ற உணர்வுடன் வாழ்ந்து வருகிறார். இப்பொழுது வெளியான ப்ரோமோவில் ராதிகா பாக்கியாவிற்கு கால் செய்து கோவிலுக்கு வரவைக்கிறார்.

பாக்கியாவும் என்ன விஷயம் என்று விசாரிக்க தான் மொத்தமாக ட்ரான்ஸபர் ஆகி மும்பைக்கு செல்ல இருப்பதாக சொல்கிறார். மேலும் ராதிகா பாக்கியாவிடம் குடும்பத்தில் பிரச்சனை முடிந்து விட்டதா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா எதுவும் சொல்லுவதற்கு இல்லை. மனசே வெறுத்து போயிடுச்சு என்று சொல்கிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here