ஒரு துணியால் அந்த இடத்தை டைட்டாக கட்டிய ராய் லட்சுமி.. வெறித்து பார்த்த ரசிகர்கள்!!

0

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என வெவ்வேறு மொழி படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவருக்கு ஆரம்பத்தில் படங்கள் சரி வர அமைந்தது. ஆனால் நாட்கள் செல்ல இவருக்கு பட வாய்ப்புகள் கம்மி ஆனது.

இதனால் அவர் படங்களில் அதிக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதன் பின்னரே இவருக்கு மங்காத்தா, அரண்மனை 2, நீயா 2 ஆகிய படங்கள் கைவசம் வந்தன. மேலும் அம்மணி ஹிந்தியிலும் ஜூலி 2 படத்தில் நடித்தார்.

ஆனால் ஜூலி 2 படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது இவரது நடிப்பில் சிண்ட்ரெல்லா படம் மட்டுமே வெளிவந்துள்ளது. இதனால் மேலும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோஷூட் செய்து இணையத்தில் அதை பகிர்ந்து வருகிறார் ராய் லட்சுமி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here