Saturday, April 27, 2024

PUBG மொபைல் ESL ப்ரீமியர்ஷிப் 2020 இறுதி சுற்று – முதல் நாள் முடிவுகள்..!!

Must Read

PUBG மொபைல் ESL ப்ரீமியர்ஷிப் 2020 இறுதி சுற்று முதல் நாள் முடிவுகள் மற்றும் ஒட்டு மொத்த நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை Disney Hotstar – ல் நேரலையாக காணலாம்.

பரிசு தொகை மற்றும் முதல் நாள் முடிவுகள்:

 PUBG மொபைல் ESL ப்ரீமியர்ஷிப் 2020 இறுதி சுற்று 18,60,000 INR பரிசு தொகை மற்றும் 16 அணிகளைக் கொண்டுள்ளது. மொபைல் ESL ப்ரீமியர்ஷிப்பின் வெற்றியாளர் 6,00,000 INR மற்றும் இரண்டாம் வெற்றியாளர் 3,00,000 INR பெறுவார்கள்.

PUBG online game
PUBG online game

மூன்றாம் மனிதர் முன்னோக்கு நிலையிருந்து இறுதி சுற்றுப் போட்டிகள் விளையாடப்படுகிறது. இறுதி சுற்றின் முதல் நாள் முடிவில், ஆரஞ்சு ராக் எஸ்போர்ட்ஸ் 109 புள்ளிகள் பெற்று 46 – ஐ கொன்று முதல் இடத்திலும், யூ மும்பா எஸ்போர்ட்ஸ் 80 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் மற்றும் மெகாஸ்டார்ஸ் 60 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இறுதி சுற்று நேரலையை எங்கு பார்ப்பது?

 

PUBG மொபைல் ESL ப்ரீமியர்ஷிப் 2020 இறுதி சுற்று Disney + Hotstar – ல் மதியம் 3 மணியிலிருந்து திட்டமிட்ட நாட்களில் நேரலையாக காணலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -