துரும்பாய் இளைத்து போன ரோபோ., இப்படி தெம்பா வந்து நிக்க அவர் மனைவி இத தான் பன்றாங்களா? வைரலாகும் video!!

0
துரும்பாய் இளைத்து போன ரோபோ., இப்படி தெம்பா வந்து நிக்க அவர் மனைவி இத தான் பன்றாங்களா? வைரலாகும் video!!
துரும்பாய் இளைத்து போன ரோபோ., இப்படி தெம்பா வந்து நிக்க அவர் மனைவி இத தான் பன்றாங்களா? வைரலாகும் video!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடியனாக வலம் வருபவர் தான் நடிகர் ரோபோ சங்கர். எக்கசக்க படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியின் ”கலக்கப்போவது யாரு” ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தான் இவருக்கு பல படங்களில் நகைச்சுவை நடிகராக பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி சினிமாவில் ஜொலித்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார். மேலும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்த இவர் பழையபடி தனது கெரியரில் பயணிக்க தொடங்கியுள்ளார்.

என்னது.., தேவர் மகன் ஜாதி படமா? .., மாரி செல்வராஜை வெளுத்து வாங்கிய முக்கிய பிரபலம்!!

அதோடு பல தனியார் சேனல்களுக்கு தனது மனைவியுடன் சேர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவரின் நியூ வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் இவருடைய மனைவி பிரியங்கா இவருக்கு ஆசையாக உணவு பரிமாறுகிறார். மேலும் பொறுமையாகவும், நன்றாகவும் சாப்பிடுங்க மாமா என அவருக்கு அன்பாக உணவு கொடுக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here