புல்வெளியில் மட்டமல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்த ‘டாக்டர்’ நாயகி பிரியங்கா – வெறித்து பார்த்த இளசுகள்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய டாக்டர் படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா மோகன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் நடிகை பிரியங்கா மோகன். இந்த படத்தின் வாயிலாக இவர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளதால் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் , நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புல்வெளியில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here