பிக் பாஸ் 5 ப்ரோமோ – பாவனிக்கு செம டோஸ் கொடுத்த கமல் ஹாசன்! சிக்கி தவிக்கும் ஸ்ருதி!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சனி கிழமையை தொட்டுள்ள நிலையில் கமல் பாவனிக்கு டோஸ் கொடுத்துள்ள ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5 ப்ரோமோ

வாராவாரம் டாஸ்க்குகளால் பிக் பாஸ் வீட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. இந்த வாரத்தில் தாமரை செல்வியின் காயினை ஸ்ருதியும், பாவனியும் இணைந்து எடுத்ததால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கமல் வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் தான் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ப்ரோமோவில் கமல் பாவனிக்கு டோஸ் கொடுக்கிறார். நீங்க பிளான் செய்து பண்ணவே இல்லையா?? என்று கேட்கிறார். இதனால் ஏதேதோ பேசி பாவனி உலர ஆரம்பிக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here