கிளாமர் ஏறிட்டே போகுதே.. கண்ணாடி சேலையில் கவர்ச்சி காட்டிய டாக்டர் நாயகி பிரியங்கா மோகன்!

0
இன்னும் 20 வருஷத்துக்கு நீங்க தான் டாப் ஹீரோயின் - அழகால் நோகடிக்கும் நடிகை பிரியங்கா மோகன்!

ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தின் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பிரியங்கா மோகன். பின்னர் தெலுங்கில் Nani’s Gang Leader, ஸ்ரீகரம் என்ற படத்தில் நடித்தார். இவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது சிவகார்த்திகேயன் நடித்த Doctor படம் தான்.

அந்த படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் தமிழில் இவருக்கு தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், Don ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திலும் இவர் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் போட்டோஷூட்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் கண்ணாடி சேலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here