குளிக்கும் பொழுது போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் – ஈரம் சொட்ட பார்த்து மூடான இளசுகள்!

0
குளிக்கும் பொழுது போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் - ஈரம் சொட்ட பார்த்து மூடான இளசுகள்!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரின் மூலம் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் திருச்சிற்றம்பலம், பொம்பை ஆகிய படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக ஹோம்லி லுக்கில் மட்டுமே தோன்றிய பிரியா பவானி சங்கர், தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார் பிரியா. அந்த வகையில் வெளியாகும் இவரின் அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் அருவி குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் சூட்டை கிளப்பி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here