காதல் இளவரசன் பிரசாந்த்தை ஏமாற்றிய மனைவி இவர் தானா?? எப்படி இருங்காங்க பாருங்களே!!

0

தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் காதல் இளவரசனாக திகழ்ந்தவர் பிரசாந்த். ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், ஜோடி, திருடா திருடா என இவர் அந்த காலகட்டத்தில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

நடிகர் பிரஷாந்திற்கும், கிரகலட்சுமி என்பவருக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவரின் மனைவி கிரகலட்சுமி 1998 ஆம் ஆண்டே நாராயண வேணு பிரசாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். மேலும் அந்த திருமணம் சட்டப்படி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கிரகலட்சுமி முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இது பிரசாந்த்தின் குடும்பத்திற்கு தெரிய வர அக்குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

பின்னர் பிரசாந்த் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து, இந்த திருமணம் செல்லாது என நிரூபித்தார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் பிரசாந்தை மனதளவில் கடுமையாக பாதித்தது. இருப்பினும் மனம் தளராமல் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here