ரூ.5,000 மட்டும் கட்டுங்க., 8.32 லட்சத்தை வாங்கிக்கோங்க??? பம்பர் ஆஃபர் வெளியிட்ட வங்கி!!!

0
ரூ.5,000 மட்டும் கட்டுங்க., 8.32 லட்சத்தை வாங்கிக்கோங்க??? பம்பர் ஆஃபர் வெளியிட்ட வங்கி!!!
ரூ.5,000 மட்டும் கட்டுங்க., 8.32 லட்சத்தை வாங்கிக்கோங்க??? பம்பர் ஆஃபர் வெளியிட்ட வங்கி!!!

நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் மாத சம்பளம் பெற்று வருவதால் பிற்கால தேவைக்கு சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர். இதற்கேற்ப அதிக லாபம் கிடைக்கும் என நம்பி பலரும் பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடுகள் சில நேரங்களில் தவறான முடிவுகளாக அமைந்து விடுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் காரணமாக தபால் நிலையங்களில் 100% பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை அதிக வட்டியில் வழங்குகிறது. அந்த வகையில் Regular Recurring டெபாசிட்டில் மாதந்தோறும் ஒரே தொகையை கட்ட வேண்டும். Flexible Recurring டெபாசிட்டில் தேவைக்கேற்ப முதலீடு செய்யவும் வரவேற்கிறது. வட்டி விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதல் 6.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதிலாக இனி இதுதான்?? வெளியான சூப்பர் டூப்பர் நியூஸ்!!!

எனவே மாதந்தோறும் ரூ.5,000 டெபாசிட் செய்தால் போதும் 10 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 8.32 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்ற திட்டங்கள் குறித்த முழு விபரங்களை அருகாமையில் உள்ள தபால் நிலையங்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here