ஐயயோ.., படுத்து தலைகீழாக காட்டறீங்களே பூனம் பாஜ்வா.., ஸ்தம்பித்து போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா இப்பொழுது வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போக இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா வாய்ப்பு தேடி தென்னிந்தியா பக்கம் கால் எடுத்து வைத்தவர். எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஏனெனில் தமிழை பொறுத்தவரை ஒரு நாயகியை பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவர். அதனால் தான் அதிக ரசிகர்கள் தமிழில் தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். அதே முறையை கையாண்டவர் தான் பூனம் பாஜ்வா.

ஆரம்பத்தில் கொடிகட்டி பறந்து வந்த பூனம் பாஜ்வாவிற்கு இப்பொழுது படவாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. இந்நிலையில் இப்பொழுது அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here