உள்ளாடை வெளிய தெரியுது.. அங்கங்களை காட்டி மோசமாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!

0
சினிமா சான்ஸ் கிடைச்சுருச்சு.. அதான் இந்த போஸ் - முல்லை காவ்யாவின் கலக்கல் புகைப்படங்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. இவர் அதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவியில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சித்ரா இறந்ததால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆரம்பத்தில் ரசிகர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயங்கினர். பின்னர் இவரின் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் பிக் பாஸ் கவினுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் பட வாய்ப்புகளை பிடிக்க தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here