மறைந்த பாடகர் கேகே வுக்காக அவரது மகள் செய்த செயல் – உருகிப் போன ரசிகர்கள்!!

0
தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!
தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!

பிரபல பாலிவுட் பாடகர் கே கே, அண்மையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகள் தாமரா முக்கிய பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

 வைரல் பதிவு :

பிரபல பாலிவுட் பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது அறைக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவர் மரணம் இயற்கையானது அல்ல எனக் கூறி கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், இவரது மரணம் இயற்கையானது தான் என, பிரேத அறிக்கையில் மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது, இறுதிச் சடங்கு நிறைவுற்ற நிலையில், இவர் குறித்த முக்கிய பதிவு ஒன்றை இவருடைய மகள் தாமரா வெளியிட்டுள்ளார். அதாவது, நான் உங்களை எப்போதும் நேசித்து கொண்டே இருப்பேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும், பாடகி தாமராவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here