தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்து ரசிகர்ளுக்கு தெரிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. பின்னர் கோலிவுட்டில் பெரியளவில் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் தன் கவனத்தை திருப்பினார். இவர் டோலிவுட்டில் நடித்த ஆச்சார்யா, அள வைகுண்டபுரம் லோ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
மேலும் தற்போது இவருக்கு தமிழ் படங்களிலும் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்