பாரினில் பார்பி டால் கெட்டப்பில் போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே – அதகளப்படுத்திய பீஸ்ட் நாயகி!

0
பாரினில் பார்பி டால் கெட்டப்பில் போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே - அதகளப்படுத்திய பீஸ்ட் நாயகி!
பாரினில் பார்பி டால் கெட்டப்பில் போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே - அதகளப்படுத்திய பீஸ்ட் நாயகி!

மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இவருக்கு தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் டோலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

மேலும் தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார். எனவே அங்கு சில ஆண்டுகளிலேயே முக்கிய நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் இவர் தளபதி 65-வது படமான பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் தன் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளாராம். இந்நிலையில் இவர் பாரினில் அழகாக போட்டோஷூட் செய்து அதை பதிவிட்டுள்ளார். இவர் வைரல் கியூட் போட்டோஸ் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here