கேரளத்து பைங்கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – சேச்சி லுக்கில் கிறங்கடித்த காவ்யா!

0
கேரளத்து பைங்கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - சேச்சி லுக்கில் கிறங்கடித்த காவ்யா!

சினிமா மீது இருந்த ஆசையால் யூடியூப்பில் வெளியான ஒரு சில குறும்படங்களில் நடித்து தன் கேரியரை ஸ்டார்ட் செய்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. அதன் மூலம் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரின் நடை உடை பாவனை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்து போனது. மேலும் அந்த சமயம் விஜே சித்ராவின் இறப்பும் ஏற்பட்டது. இதனால் சித்ரா நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் காவ்யா. இவர் ஒரு போட்டோஷூட் விரும்பி. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here