வழுவழுன்னு சும்மா அம்சமா இருக்கீங்களே பூனம் பாஜ்வா.., வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் கால் எடுத்து வைத்தவர். ஆரம்பத்தில் ஆஹா ஓஹோவென புகழப்பட்ட இவர் இப்பொழுது வாய்ப்பே இல்லாமல் தவித்து வருகிறார். வயது ஏற ஏற மார்க்கெட்டும் குறைய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் சினிமாவில் இவர் நுழைந்தபோது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒருசேர தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரண்டு படங்களுமே(சேவல்,மொடாடி சினிமா) அவருக்கு ஹிட் கொடுத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதனை வைத்து கொண்டே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அப்டியே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று விட்டார் பூனம் பாஜ்வா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

எதனை வயசு கூடுனாலும் உங்க முகத்துல அது தெரியவே இல்லை, அப்பறம் ஏன் உங்களுக்கு சான்ஸ் தர மாட்றாங்க என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த அழகிய வீடியோ இதோ.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here