தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை., ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!!

0
தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை., ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை(ஜூன் 13) மதுரை, விருதுநகர், சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

காரியாபட்டி:

கல்லுப்பட்டி, காரியாபட்டி, மந்திரிஓடை, பாப்பண்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஆவியூர்:

ஆவியூர், அரசகுளம், குரண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

கரூர்:

அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்

கீழக்குப்பம்:

கீழக்குப்பம், புறாங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர்

வளையமாதேவி:

வளையமாதேவி, பி ஆதனூர், ஓட்டிமேடு, கா புதூர், எம்.கே.புரம்

வண்ணாத்திப்பாறை:

லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

“வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்வு செய்யலாம்”.. உயர்நீதிமன்றம் கருத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here