பிசாசு 2வுக்காக நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா – சீனை அசால்டாக தூக்கியெறிந்த இயக்குனர் மிஷ்கின்!!

0
பிசாசு 2வுக்காக நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா - சீனை அசால்டாக  தூக்கியெறிந்த இயக்குனர் மிஷ்கின்!!

பிசாசு 2 படத்தில், நடிகை ஆண்ட்ரியா நடித்திருந்த 15 நிமிட  நிர்வாண காட்சிகளை, சில காரணங்களுக்காக படத்தின் இயக்குனர் மிஷ்கின் கட் செய்து விட்டதாக  தகவல் கிடைத்துள்ளது.

 இயக்குனர் தகவல்:

கடந்த 2014 ஆம் ஆண்டு, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்  வெளியான பிசாசு திரைப்படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சாதாரண திகில் படங்களைப் போல் அல்லாமல், இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின், மிஷ்கின் இயக்கத்தில் இதன் 2ம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, 15 நிமிடம்  நிர்வாணமாக நடித்திருந்தார்.

முதலில் இவர் நடிக்க மறுத்தாலும்,  கதையின் முக்கியத்துவம் கருதி அவ்வாறு நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது, இந்த காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் கட் பண்ணி தூக்கி விட்டாராம். குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்க வேண்டிய  படமாக இதை மாற்ற, இயக்குனர் இதை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்த விளக்கத்தை அவரே அண்மையில்  ஒரு பேட்டியில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆண்ட்ரியா கஷ்டப்பட்டு நடித்த இந்த காட்சிகளை, மிஷ்கின் தூக்கியது அவருக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here